Nature
Friday, January 13, 2012
pazhamozhi-1
பழமொழி -1
பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும். பழமொழிகள் நாடுகள் வாரியாகவும், மொழிகள் வாரியாகவும் பகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. பழமொழிகள் பேச்சு வழக்கு எப்படி மருவிவுள்ளது,அதன் உண்மை விளக்கம் என்ன என்பது சிலவற்றை நான் குறுப்பிட விரும்புகிறேன் .

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்ககூடாது
விளக்கம் :
அதிகமான இழப்பு ஏற்பட்டாலும் சோர்ந்து போய் விட கூடாது என்று அர்த்தம் என்று எண்ணினால் அது தவறு உண்மையான பழமொழி மருவிவுள்ளது.
கப்பல் கவிழ்ந்தாலும் கன்ன கோல் வைக்ககூடாது
விளக்கம் :
கன்ன கோல்- பணம் இல்லாத பொழுது திருடர்கள் திருடுவதற்காக நோட்டம் விடுவார்கள்
அர்த்தம் : கப்பல் கவிழ்ந்தாலும் திருட நினைக்ககூடாது .
Subscribe to:
Posts (Atom)